ஏற்பாடு செய்ய வலியுறுத்தி

img

இந்தியன் வங்கி லோக்கல் ஆபிசர் பதவிக்கான தேர்வு: தமிழ்நாடு தேர்வர்களுக்கு மாநிலத்திற்குள் தேர்வு மையம் ஏற்பட்ட செய்ய வலியுறுத்தி சு.வெங்கடேசன் எம்,பி கடிதம்

இந்தியன் வங்கி லோக்கல் ஆபிசர் பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்நாடு தேர்வர்களுக்கு மாநிலத்திற்குள் தேர்வு மையம் ஏற்பட்ட செய்ய வலியுறுத்தி சு.வெங்கடேசன் எம்,பி கடிதம் எழுதியுள்ளார்.